ஒரு இடத்தில் பூஜை அறையை எங்கு எப்படி அமைக்க வேண்டும்?

Vastu - Poojaஒரு இடத்தில் பூஜை அறையை கிழக்கு பார்த்து அமைக்க வேண்டும். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்க கூடாது. சுவற்றில் பூஜை அறையை அமைத்தால் மனிதர்களின் கால் மிதி படாது என்பதால் படத்தில் உள்ள படி அமைப்பது சாலச்சிறந்தது.

Share this:

Write a Reply or Comment

3 × 4 =