April 19 2024 0Comment

ஒத்த வாக்கு

ஒத்த வாக்கு



எங்கு பார்த்தாலும்
பண விநியோகம்
எங்கு பார்த்தாலும்
தனி மனித தாக்குதல்கள்

என்பதற்கு நடுவே

எனக்கு வாக்குரிமை உள்ள ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் இன்று தமிழ்நாட்டை வளர்ந்த பூமியாக மாற்ற போகும் வேட்பாளருக்கு வாக்களித்த மகிழ்ச்சியுடன்(?????!!!!!)…..

மிக மோசமான ஒரு தேர்தல் ஆணையத்தின் முட்டாள்தனமான தெருக்கூத்துக்கு ஒத்த நடவடிக்கைகளை தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது வாக்களிக்கும் போது..

சைக்கிள் ஓடுமா
சூரியன் உதிக்குமா
இலை விரியுமா

இதில் எது நடந்தாலும் சாமானியனுக்கு ஒன்றும் நடக்கப்போவதில்லை என்றும்…

மேலும்
தகுதியான
வேட்பாளர்கள் என்
தொகுதியில் இல்லாததால்
வேறு வழி இன்றி
வருத்தங்களுடன்
வாக்களிக்க நேர்ந்தது…

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

twelve − nine =