ஏன் வாஸ்து பயிற்சி வகுப்பு (Why Vastu Practitioner Training): –

ஸ்ரீ

Why VPT

வாஸ்து பயிற்சி வகுப்பு I (Vastu Practitioner Training I) நடத்தி முடித்து கிட்டத்தட்ட 2 மாதம் ஆக போகின்றது.

பயிற்சி பெற்றவர்களை கூர்ந்து கவனித்த வகையில்

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்: –

உலகின் மிகச் சிறந்த வாஸ்து நிபுணர்களாக கீழ்கண்ட 10 பேரும் பெரிய அளவில் பேசப்படுவார்கள்.

  1. தர்மபுரி சக்திவேல்
  2. பெருந்துறை ஜெகன்நாதன்
  3. பொள்ளாச்சி கதிரவன்
  4. சென்னை சுப்பிரமணியன்
  5. வேலூர் விஜய் விமந்தன்
  6. சேலம் அன்பழகன்
  7. பெங்களூர் அமிர்தலிங்கம்
  8. ஆட்டையாம்பட்டி பழனியப்பன்
  9. கோவில்பட்டி சபரிநாதன்
  10. நாமக்கல் வேலுசாமி

அதேபோல் மிகச் சிறந்த தொழிலதிபர்களாக / தொழில் முனைவோர்களாக / மிகச் சிறந்த வாஸ்து அறிவை பெற்றவர்களாக பெரிய அளவில் வெற்றி பெற இருக்கின்ற கீழ்கண்ட 14 பேரின் பெயரையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

  1. Dr.சஞ்சீவ் சென்னை
  2. திரு.C.K.சண்முக சுந்தரம் ஈரோடு
  3. Dr.சரவணன் சத்தியமங்கலம்
  4. Dr.தங்கவேல் சத்தியமங்கலம்
  5. Auditor திரு.உலகநாதன் திருப்பூர்
  6. திரு.M.ராஜ்குமார் புதுகோட்டை
  7. திரு.பூபதி திருப்பூர்
  8. திரு.பிரவின் குமார் சாத்தூர்
  9. திரு.சித்தார்த்தன் கோயம்புத்தூர்
  10. திரு.செல்வகுமார் தருமபுரி
  11. திரு.குமார் தருமபுரி
  12. திரு.ஸ்ரீநிவாசன் ஓசூர்
  13. திரு.கார்த்திகேயன் திருவண்ணாமலை
  14. திரு.ராமசாமி செஞ்சி

இதில் குறிப்பாக திரு.வீரமணி @ சக்திவேல் வெறும் 45 நாட்களில்  எட்டு வாடிக்கையாளர்களை தர்மபுரியில் உருவாக்கிவிட்டார் என்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கின்றது.

Vastu Practitioner Training II – ம் வகுப்பை கண்டிப்பாக புது தெம்புடன் நான் நடத்த உதவக்கூடிய செய்தியாக இதை கருதுகின்றேன்.

என்னை பொறுத்தவரை நான் வாஸ்து பார்த்ததில் என் சொல்படி நடந்தவர்கள் 90% பேர் நன்றாக இருக்கின்றார்கள்.

என்னை முழுவதும் நம்பாதவர்கள் அவர்கள் இஷ்டப்படி கஷ்டப்படுகின்றார்கள்.

அந்த வகையில் என் வாஸ்து பார்முலா சரியானது என்பதை 100% நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த நம்பிக்கைக்கு பின் என்னுடைய  20 வருடம்  உழைப்பு  இருக்கின்றது. விலை மதிப்பில்லா இந்த உழைப்பை நான் இன்று கற்று தர முன் வந்திருக்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் நான் இன்று நன்றாக இருக்கின்றேன். அதே போல் என்னை நம்பினவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்கின்ற ஒரே விஷயம் தான்.

என்னை பொறுத்த வரை இந்த பயிற்சியை ஒரே நாளில் கூட கொடுக்கலாம். அப்படி பயிற்சி பெற்றவர்கள் ஒரு கால கட்டத்தில் பத்தோடு ஒன்றாக போய் விடுவார்கள்.

ஆனால் நான் விரும்புவது ஆண்டாள் வாஸ்து பயிற்சி பெற்றவர்கள்: –

  • பயிற்சிக்கு பின் கோடீஸ்வரராக உருவாகி பத்தில் முதலாவதாக வர வேண்டும்
  • வாஸ்து என்றாலே அது ஆண்டாள் வாஸ்து என்றாகி விடவேண்டும். வாஸ்து தேவைகள் அனைத்தையும் நம் ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் தான் பார்க்க வேண்டும்.

நான் கனவு கண்டது அனைத்தும் நனவாகி இருக்கின்றது இன்று வரை.

அது என்றும் தொடரும் என்பதிலும் நான் உறுதியாக இருக்கின்றேன்.

வாருங்கள் வாழ துவங்குவோம். மனிதத்தை கண்டுபிடிப்போம்.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

five + two =