May 22 2022 0Comment

எம் எஸ் வி யும், இளையராஜாவும்,

எம் எஸ் வி யும்,
இளையராஜாவும்,
ரகுமானும் கோலோச்சிய
தமிழ் சினிமாவை, அனிருத்திடமிருந்து
காப்பாற்றும் அந்த
நற்காலம் வாராதோ…..

இன்று காலை நான் நினைத்ததை நண்பர் ஒருவர் அப்படியே பதிவு செய்து இருந்தார்.
திரு govindrajan க்கு நன்றி.
நாம் சரியாகத்தான் சிந்திக்கின்றோம் என்ற ஒரு நிம்மதியுடன்…

Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

two × one =