August 14 2018 0Comment

எனக்கு மிகவும் பிடித்த குடியை பற்றிய கவிதை:

குடி …..

நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த குடியை பற்றிய கவிதை:

குடி”-த்தால்…
உன் குடல் புண்ணாகும்…
உன் உடல் மண்ணாகும் – பிறகு
உன் குடும்பம் என்னாகும்…..?

#குவாட்டர் குடிக்காதே….!
குடும்பத்தை அழிக்காதே…..!

“குடி-யை மறந்து விடு
குடும்பத்தை வாழ விடு….

மதுவை மறந்து விடு
மனிதனாய் வாழ்ந்து விடு….

கோபுரத்தில் இருப்பவனை 
குப்பை தொட்டிக்கு கொண்டு வரும்….

பூக்கடையில் இருப்பவனை 
சாக்கடைக்கு கொண்டு வரும்…

நல்ல குணத்தை நாசமாக்கிவிடும்
நல்ல யோக்கியனை அயோக்கியன் 
ஆக்கிவிடும்….

அதனால்…. 
மதுவை மறந்து விடு….

மனிதனாய் வாழ்ந்து விடு….

Dr.சிக்மண்ட் P சொக்கு

 
Share this:

Write a Reply or Comment

seventeen − eight =