May 30 2018 0Comment

எத்தனையோ மனிதர்கள் ….

எத்தனையோ மனிதர்கள் 

வித விதமான பாடங்களை என் முதுகுக்கு பின் 

நடத்தி சென்று இருக்கின்றார்கள் 

நான் இவருக்கு வகுப்பு எடுத்திருந்தாலும் நான் பாடம் படிக்க நிறைய இருக்கின்றது இவரிடம்…..

நிறைய பேசப்படுவார் இவர் இனி 

ஆவடி சாய் சுபா சரவணன் …..

Share this:

Write a Reply or Comment

8 − two =