July 02 2021 0Comment

உப்பு தீபம் மற்றும் மகாலட்சுமி பூஜை

என் அன்பு சகோதரி திருமதி.ஜெயந்தி சுவிட்சர்லாந்தில் இன்று உப்பு தீபம் மற்றும் மகாலட்சுமி பூஜை செய்தபோது எடுத்த படங்கள் உங்கள் கனிவான பார்வைக்கு…
நீங்களும் இதேபோல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நன்றி சொல்வதற்காகவும், தீமைகள் விலகுவதற்காகவும், நன்மைகள் பிறப்பதற்காகவும் இந்த பூஜைகளை செய்து வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துகின்றேன்..
Dr.ஆண்டாள் பி சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

two + fourteen =