உன்னைப் போல் ஒருவன்

அக்டோபர் 14 2018 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில்
கலந்து கொள்வதற்காக மலேசியாவில் உள்ள ஜோஹோரில் இருந்து நாமக்கல் வந்த சகோதரர் திரு.பெரு அவர்களுக்கு
திரு.இல.கணேசன் அவர்கள் மரியாதை செய்த போது எடுத்த படம்
நம் விழாவில் கலந்து கொள்வதற்காகவே மலேசியாவில் இருந்து நாமக்கல் வந்த சகோதரர் திரு.பெரு மிக சந்தோஷமாக ஆனந்தமாக ஆரோக்கியமாக வாழ ஆண்டாள் துணை நிற்க வேண்டும்.
உன்னைப் போல் எனக்கும் ஒருவன் வேண்டும்
நான் என் குரலை ஒசத்தி / ஓங்கி முழக்கமிட
இவன் ஒருவன் தானோ விவேகானந்தர் கேட்ட நூறில் ஒருவன்.????
நன்றி…நன்றி…நன்றி….
மலேசிய மண்ணின் மைந்தனுக்கு……..
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: