July 13 2018 0Comment

உதவி

உதவி

நம் அனைவருக்கும்

 

பிறருக்கு உதவ

ஒரு நாள்

 

இன்றும் கிடைத்தது

என்கின்ற

மன நிலை

 

வளர வேண்டும்

வர வேண்டும்

 

இயன்றதை

கொடுத்து கொண்டே

இருப்போம் அனைவருக்கும்…

 

Dr.சிக்மண்ட் சொக்கு

 

Share this:

Write a Reply or Comment

16 + seventeen =