May 07 2018 0Comment

உசுரு எப்போ போகணும்

நீண்ட

நாள் வாடிக்கையாளர்

நீண்ட

இடைவெளிக்கு

பின் அழைப்பு

ஆவடியில்

இருந்து

கிளம்பும் போது

கூப்பிட்டேன்

வருகின்ற

வழியில்

எங்கு சாப்பாடு

கிடைக்கும்

என்று

வேகமாக

சுவரில்

அடித்த

பந்து

திரும்பி

வரும்

வேகத்தில்

பதில்

எல்லாம்

சமைச்சாச்சு

உங்களுக்காக

இன்று

வீட்டில்

சைவ

சாப்பாடு

ok

done

வாழ்க

வளமுடன்

நான்

இதுவரை

25000

பேர்

வீட்டிற்கு

போய்

இருப்பேன்

40

பேர் வீட்டில்

தான்

சாப்பிட்டு

இருப்பேன்

இதுவரை

பிறப்பால்

மீனவர்கள்

தான்

எனக்கு

இன்று

ஒரு வேளை

சோறு

போட்டவர்கள்

ஆனால்

சோறு

உச்சக்கட்ட

அன்புடன்

என்றால்

திருப்பதி

ஏழுமலையான்

கூட

தன் பரம

பக்தர்களை

பார்ப்பதை

விட்டு

விட்டு

ஓடி

வருவான்

இந்த

சுவை

உணவுக்காக

ஒரு வேளை

அன்பிற்காக

உச்சகட்ட

அன்புடன்

பரிமாறப்படும்

உணவுக்காக…………………….

சாப்பிடும் போதே

செத்துடனும்

இது போன்ற

தூய

இல்லங்களில்

சாவு

இன்று

வரவில்லையே

அந்த

அளவிற்கு

நான்

துர்பாக்கியசாலியா????

என்

ஆண்டாளை

இவர்களை

விட

நேசிக்க

ஒருவர்

தான்

இருக்க

முடியுமோ…..

அடுத்த முறை

ஆத்தாளை

எங்கள்

அபிராமவல்லியை

ஆண்டாளை

நீங்கள்

பார்த்தால்

கேளுங்கள்

ஏன்

சொக்கலிங்கம்

மீனவனாக  பிறக்கவில்லை

என்று

அவள்

சொல்வாள்

நிச்சயமாக

எனக்கு

பதில்

தெரியாத

ஓரே

கேள்வி

இது

என்று

இதுவும்

கடந்து

போக

வேண்டும்

எதுவரை

இது

என்றால்

ஆச்சரிய

ஆண்டாளுக்கே

பதில்

தெரியாதது

என்பதே

பெரிய

ஆச்சரியம்தான்

Al is well

ஆச்சரியம்

என்றாலே

ஆண்டாள் தான்……

நீங்களும்

மீனவர்களுடன்

பழகி

பார்த்தால்

தான்

உண்மை

புரியும்

Share this:

Write a Reply or Comment

4 + five =