இளையராஜாவும் ஆண்டாளும்….

DSC_0232

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

ஆண்டாள் அருளால் இசை சித்தர், இசைஞானி இளையராஜா அவர்களுடன் இன்று (05-09-2014) சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரை வடபழனி Prasad Studio – வில் வைத்து 1½ மணி நேரத்திற்கு மேலாக சந்தித்து உரையாடினேன்.

இளையராஜாவை பற்றி ஒரு வார்த்தை பேசுவதற்கு கூட என்னை போன்ற சாமானியனுக்கு தகுதி இல்லை என்பது மட்டும் நிஜம் என புரிந்தது அவரை சந்தித்த பிறகு….

இளையராஜாவுடன் என்ன பேசினேன்; எதற்காக சந்தித்தேன்; இசைஞானி என்ன சொன்னார் என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைத்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சொல்வேன் – வெகு விரைவில்…

எல்லா புகழும் ஆண்டாளுக்கே….

எல்லாம் ஆண்டாள் சித்தப்படி….

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

nine + 10 =