இறை குறிப்பு:
இடம் பழனி மலை
நாள் 1/09/2020
நேரம் மதியம் 1.15
முடிந்தால் முடியும்..
தொடர்ந்தால் தொடரும்..
இதுதான் வாழ்க்கை:
முடியுமா என்று
நினைத்தவனுக்கு முடியும் உன்னாலும் என்பதற்காக
எனக்காக பழனி முருகன் அனுப்பிய கலங்கரை விளக்கம் தான் நீயோ……
இறை குறிப்பு கிடைத்தது..
இறைவனின் அருளால்
இரையை(????!!!!!!) தேடி
நீண்ட பயணம்
நேற்றிலிருந்து……
என்றென்றும் அன்புடன்
டாக்டர் ஆண்டாள் P.சொக்கலிங்கம்

Share this: