May 07 2018 0Comment

இரகசியம் தண்ணீர்

 

தாகித்தவனும்

தண்ணீரை

தான்

தேடுகின்றான் 

 

தண்ணீரும்

தாகித்தவனை 

தான் 

தேடிக்கொண்டு 

இருக்கின்றது

 

உன்

 பிறப்பு 

ஒரு சம்பவமாக 

 

இருந்து விட்டு

போகட்டும்

 ஆனால் 

 

உன்

இறப்பு 

ஒரு 

சரித்திரமாக 

இருக்க 

வேண்டும்.

அப்துல் கலாம்

சொன்னது 

போல்

 

நீயும்

கலாமாக

மாறு

 

களம்

உன்னை

எதிர்பார்த்து

நின்று

கொண்டு

இருக்கின்றது

நெடு 

நேரமாக

உன்னை 

கலாமாக 

ஆக்க

பார்க்க

ஓடு

ஓட 

துவங்கா 

விட்டால்

 

அடுத்தவரை

வீழ்த்த்தும்

வரை

ஓடாதே

உன்னை

பிறர் 

 நாள்

மாறினாலும்

பால்

மாறினாலும்

 

வாழ்த்தும்

வரை 

ஓடு

 

இன்றும்

நாளையும்

என்றும்

 நமதே

 

 

 

 

Share this:

Write a Reply or Comment

nine − 1 =