இன்றைய திவ்ய தரிசனம் (29/12/24)
அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்,
மார்கழி 13ம் நாள் திவ்ய சேவை ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பகாசுர வதம் திருக்கோலத்தில்,
அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்,
ஸ்ரீரங்கம்,
திருச்சி.
அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: