June 29 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (29/06/24)

இன்றைய திவ்ய தரிசனம் (29/06/24)

அருள்மிகு செங்கமலத்தாயார்,

ஆனி மாத வெள்ளிக்கிழமை ஸ்ரீ தாயார் புறப்பாடு

அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில்,
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம்.

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

four × 1 =