October 27 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (27/10/24)

இன்றைய திவ்ய தரிசனம் (27/10/24)

அருள்தரும் காந்திமதி அம்பாள்,

ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா, காந்திமதி அம்மை கோலாட்ட அலங்காரத்தில், பச்சை சாத்தி புறப்பாடு,

அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்,
நெல்லை டவுன்,
திருநெல்வேலி

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

ten + 16 =