இன்றைய திவ்ய தரிசனம் (27/01/24)
அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் சமேத அணிமாமலர்மங்கை, ரங்கநாயகி தாயார்,
வஜ்ர அங்கி சேவை, பாண்டியன் கொண்டை கிளி மாலை சேவை,
அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் திருக்கோயில்,
திருநீர்மலை,
காஞ்சிபுரம் மாவட்டம்.
அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: