November 17 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (17/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (17/11/23)

அருள்மிகு சிங்காரவேலர்,

கந்த சஷ்டி ஐந்தாம் நாள்,

அருள்மிகு சிக்கல்சிங்காரவேலர் வேல்நெடுங்கண்ணி அம்மையிடம்

சக்திவேல் வாங்கும்போது சிங்காரவேலனுக்கு

வேர்வை சிந்துவது இன்றும் நடக்கும் அதிசயம்.

அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில்,
சிக்கல்,
நாகப்பட்டினம் மாவட்டம்.

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

7 + eight =