August 16 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (16/08/23)

இன்றைய திவ்ய தரிசனம் (16/08/23)

அருள்மிகு தண்டாயுதபாணி,

செட்டிகுளம் முருகன் கோவிலில், குடுமி வைத்து, கரும்பு ஏந்திய நிலையில் காட்சி தருகிறார் முருகர்.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
செட்டிகுளம்,
பெரம்பலுார்

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

8 + ten =