February 16 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (16/02/24)

இன்றைய திவ்ய தரிசனம் (16/02/24)

அருள்மிகு ஸ்ரீ பலிநாதர், மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா,

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் திருவிழா காலங்களில் முதல் நாள் அன்று ஸ்ரீ பலிநாதர் மாசி திருவிழாவில் ஜெயந்தி நாதர் வீதியுலா செல்லும் 9 சந்திகளிலும் தேவதைகளுக்கு அன்ன பலி வழங்கும் நிகழ்ச்சி,

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

14 − 1 =