September 16 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (15/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (15/09/23)

திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்க பெருமான்,

ஒன்பதாவது திருநாள் 12-09-2023 இரவு அருள்தரும்
வள்ளி அம்பாள், தெய்வானை அம்பாள் ஸமேத
அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் தங்க கயிலாயப் பர்வத வாகனத்தில் திருக்காட்சி.

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

nine + four =