September 11 2024 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (10/09/24)

இன்றைய திவ்ய தரிசனம் (10/09/24)

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர்,

உலவாக்கோட்டை அருளிய லீலை,

அடியார்க்கு நல்லான் என்னும் வேளாளருக்கு குறையாத அரிசிக் கோட்டையினை அளித்தருளிய திருவிளையாடல்.

உல என்றால் முடிவு!!!
உலவா என்றால் முடியாத, எல்லை இல்லாத, அள்ள அள்ள குறையாத!!!

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,
மதுரை

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

ten + twenty =