January 09 2025 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (09/01/25)

இன்றைய திவ்ய தரிசனம் (09/01/25)

அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்,

மார்கழி 24 ஆம் நாள் திவ்ய சேவை ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் குன்று குடையா எடுத்த குமரன் திருக்கோலத்தில்,

அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்,
ஸ்ரீரங்கம்,
திருச்சி.

அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

two + 14 =