May 25 2022 0Comment

இன்றைய சந்திப்பு (24/05/2022)

இன்றைய சந்திப்பு

தமிழ்நாட்டின் மாத்ரு சக்தி மாநில தலைவர் திருமதி ஜெயந்தி சுரேஷ் மற்றும் குழுவினர் இன்று ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தபோது எடுத்த படம்.

வரும் காலங்களில் பெண் தொழிலதிபர்களை நாம் உருவாக்கும் முயற்சியில் நமக்கு உறுதுணையாக நம் மேடைகளில் திருமதி ஜெயந்தி சுரேஷ் அவர்களின் உத்வேக உரை இருக்கும்.

ஓம் சக்தி
வளர்க சக்தி

என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

sixteen − fourteen =