November 27 2020 0Comment

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்- நாமகிரிப்பேட்டை செந்தில் ராஜா !!

 

இன்று #பிறந்தநாள் காணும் என் #அன்பு நண்பர் #நட்பின் இலக்கணம் #கொங்கு தங்கம் அருமை #தம்பி #நாமகிரிப்பேட்டை செந்தில் ராஜா அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

வாழ்க்கையில் அடிபட்ட பின்பு தான் சிலரின் உண்மையான உள் மற்றும் மேல்முகத்தை புரிந்து கொள்ள முடிகிறது..!

அப்படி நின்ற #தருணங்கள் நிறைய. அந்தத் தருணங்களில் நம்முடன் எது எப்படி இருந்தாலும் நான் உன்னுடன் இருப்பேன் என நிற்பவனுக்காக கொடுக்கலாம் உயிரையும்.

என் #உயிரை சிலருக்காக கொடுக்கலாம் என கடவுள் விதி வகுத்து இருந்தால் முதலில் செந்திலுக்கு தான் கொடுக்க வேண்டும். இவ்விடத்தில் நான் #ஆண்டாளுக்கு நன்றி சொல்வேன் அவர்தானே என்னையும் படைத்து என்னை ஏமாற்றுவதற்கு என சிலரையும் படைத்துள்ளார்.

நாம் நம்பியவர்கள் #நம்பிக்கை #துரோகம் மட்டும் செய்யவில்லை என்றால் ஏமாறாமல் இருக்க #அனுபவத்தை யார் கற்று தர முடியும்?! செந்தில் போன்று உண்மையான நண்பர்கள் யார் என்று இனம் கண்டு பிடிக்க முடியும்?!

என் வாழ்வில் மிகப்பெரிய #வரவாக, #வரமாக செந்தில் ராஜா வை கருதுகின்றேன். வாழ்க வளமுடன் #வானம் இருக்கும் வரை…

என்றும் அன்புடன்

டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்.

Share this:

Write a Reply or Comment

5 × 1 =