July 04 2022 0Comment

இதை நம்பினால் நல்லது

இதை நம்பினால் நல்லது

மருத்துவமனைக்கு நீங்கள் போக வேண்டாம் என்று விரும்பினால் கீழ்கண்ட சுய மருத்துவத்தை தொடர்ந்து செய்து வரவும்
உடற்பயிற்சி என்பது மருத்துவம்
நோன்பு என்பது மருத்துவம்
இயற்கை உணவு என்பது மருத்துவம்
சிரிப்பு என்பது மருத்துவம்
காய்கறிகள் என்பது மருத்துவம்
தூக்கம் என்பது மருத்துவம்
சூரிய ஒளி என்பது மருத்துவம்
பிறரை நேசிப்பது என்பது மருத்துவம்
பிறரால் நேசிக்கப்படுவது என்பது மருத்துவம்
நன்றியுணர்வு என்பது மருத்துவம்
குற்றத்தை மன்னிப்பது என்பது மருத்துவம்
மன்னிப்பது என்பது மருத்துவம்
பாடுவது ஆடுவது துதிப்பது என்பது மருத்துவம்
சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது என்பது மருத்துவம்
சரியாகச் சிந்திப்பதும், சரியான மனநிலையுடன் இருப்பது என்பது மருத்துவம்
தன்னை நம்புவது என்பது மருத்துவம்.
நல்ல நண்பர்கள் இருப்பது என்பது மருத்துவம்
மேற் கூறியவைகள் அனைத்தும் சரியாக நடந்தால் மருந்தகங்களில் உள்ள மருந்துகள் உங்களுக்கு தேவையே படாது
என்றும் அன்புடன்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

four × three =