May 09 2018 0Comment

இசைஞானி இளையராஜாவுடன் ஒரு சந்திப்பு:

                                                                               

இசைஞானி இளையராஜாவுடன் ஒரு சந்திப்பு

படத்தில் இசைஞானிக்கு இடது பக்கம் இருப்பவர்

மிக தன்மையான,

ஆனால் உண்மையான

மிக சிறந்த

அதி நுட்பம் வாய்ந்த

அறிவார்ந்த

பரிகாரம் சொல்லாத

பணம் பொருள் வாங்காத

ஏமாற்றாத

ஜோதிடர்

 

இவரை போன்று 100 % தெளிந்த நீரோடை போன்று துல்லியமாக பேசும் ஜோதிடரை நான்

இதுவரை பார்க்கவில்லை

இனி பார்க்க போவதும் இல்லை

 

ஆனால் இவர் சாமன்யர்களுக்கான #ஜோதிடர் இல்லை.

 

நான் அசைவத்தை  விட்டதற்கு முதல் காரணம் இவரே

ஆண்டாளை பற்றி நாங்கள் இரண்டு பேரும் ஓரிரவு குருவாயூரில் வைத்து ஏறத்தாழ  8  மணி நேரம் இடைவிடாது பேசினோம்

 

அந்த உரையாடல் என்னை மேலும்

சித்தனாக்கியது

பித்தனாக்கியது

ஆண்டாளை நோக்கிய என் பார்வையே

மாறி

போனது

 

பேச பேச

பின்

இரண்டு பேருக்கும்

ஒரே நேரத்தில்

ஒரு ஆசை

வந்தது

 

இரண்டு பேரும்

சேர்ந்து

செய்வோம்

என

தீர்மானித்து

இசைஞானியை

சந்தித்தோம்

3 மணி நேர

உரையாடலுக்கு

பின்

நினைத்தது

நடக்கவில்லை

என்பதில்

எங்கள் இருவருக்கும்

வருத்தம் தான்

இருந்தாலும்

 

லாபம்

எங்களுக்கு

 

நஷ்டம்

உங்களுக்கு

 

சிலவற்றை

பலவாறு

ஆராயாமல்

அப்படியே

எடுத்து கொள்வோம்

 

காரணம்

இதுவும்

எதுவும்

கடந்து போகும்

 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

 

காரணமின்றி காரியம் இல்லை

 

 

Share this:

Write a Reply or Comment

five × 4 =