September 06 2020 0Comment

ஆன்மீகச் சொற்பொழிவு 8.0 – திரு.A.T.இளங்கோவன், இந்து முன்னணி தலைவர்

இன்று காலை 11.30 மணிக்கு CCGS மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து நடத்தும் online மூலமான

ஆன்மீகச் சொற்பொழிவு:

தலைப்பு: சூரசம்ஹாரம் 8.0 கந்தர் சேனையை வழிநடத்தி

சிறப்புறையாற்றுபவர்: திரு.A.T.இளங்கோவன் அவர்கள். இந்து முன்னணி தலைவர் சென்னை தேதி (06/09/2020) ஞாயிற்றுகிழமை

நேரம்: காலை 11:30 முதல் மதியம் 12:30 மணி வரை

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற தங்களை அழைக்கின்றோம்.

Join URL: https://us02web.zoom.us/j/82509565759

Meeting ID: 825 0956 5759

நிகழ்ச்சி நேரத்திற்கு 5 நிமிடம் முன்னதாக உள் நுழையவும்

Please log in 5 minutes in advance.

நன்றி

CCGS மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை

 

Share this:

Write a Reply or Comment

1 + seven =