ஆண்டாள் வாஸ்து – என்னை அழைத்து வாஸ்து பார்த்தவர்களுக்காக: –

ஸ்ரீ

Support

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக  என்னை அழைத்து உங்கள் இடத்திற்கு வாஸ்து பார்த்த இடங்களில், நான் சரி செய்ய சொன்ன தவறை சரி செய்துவிட்டு இன்றளவும் எதிர்பார்த்த நல்ல விஷயம் நடக்கவில்லை / தள்ளி போய் கொண்டிருக்கின்றது என்று சொல்பவர்கள் யாராவது ஒருகால் உள்ளீர்கள் என்றால் நீங்கள் உடனடியாக நண்பர் திரு.செந்தூர் சுப்பிரமணியன் அவர்களை +91 99622 94600 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் குறையை தெரியப்படுத்த வேண்டி கேட்டு கொள்கின்றேன்.

அதன் பின் எங்கள் ஆண்டாள் வாஸ்து குடும்பத்தில் இருந்து ஒருவர் உங்கள் இடத்திற்கு வந்து நான் சரி செய்ய சொன்ன தவறை நீங்கள் சரியாக செய்துள்ளீர்களா என்று ஆராய்ந்து என்னிடம் சொல்வார்கள். பின் தேவைப்படின் நானே நேரில் உங்களை சந்திக்கின்றேன்.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

five × five =