ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – V (Andal Vastu Practitioner Training – V)

ஸ்ரீ

Vastu Class - VPT V

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – V (Andal Vastu Practitioner Training – V) மே 5, 2016 – ம் தேதி துவங்க உள்ளது.

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு V ஒன்பது நாள் நடை பெற உள்ளது.

இந்த பயிற்சியில் வாஸ்துமனம்பணம் ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்லித் தர ஆசைப்படுகின்றேன்.

ஒரு நாள் பயிற்சி முழுக்க / முழுக்க மனம் கொண்டு பணத்தை கவர்ந்திழுப்பது பற்றியும், பணத்தை ஈர்த்து கொண்டிருக்கும் பணக்காரர்களின் ரகசியங்கள் பற்றியும் இருக்கும்.

இந்த பயிற்சி நடைபெறும் போது பயிற்சி பெறுவோர் தங்கும் இடங்கள் மற்றும் தேதிகள்: –

  1. Crown Plaza  and Hyatt Regency, Chennai – 4 நாள் (5th,6th,7th & 8th May 2016)
  2. Park Plaza, Salem / Taj, Coimbatore– 3 நாள் (13th,14th & 15th May 2016)
  3. Heritage, Madurai – 2 நாள் (21st & 22nd May 2016)

நான் ஏன் கற்று கொடுக்கின்றேன்:-

  • நல்ல வாஸ்து நிபுணர்களை உருவாக்க தருணம் வந்து விட்டதாக கருதுகின்றேன்.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு நிரந்தர தொழில் வாய்ப்பை உண்டு பண்ணுவதன் மூலம் என்னை என்னுடைய மற்ற தொழில்களில் நன்கு கவனத்தை செலுத்திட வைப்பதற்காகவும்;
  • என்னுடைய பழைய வாடிக்கையாளர்களின் தேவையை சரியாக நான் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாகவும் இந்த பயிற்சியை நடத்த திட்டமிட்டு உள்ளேன்.

இந்த பயிற்சி யாருக்கு தேவை:-

v வாஸ்து அறிவு பெற்று வாஸ்துவை தொழிலாக செய்ய நினைப்பவர்களுக்கும், சேவையாக செய்ய நினைப்பவர்களும், பகுதி நேர தொழிலாக செய்ய இருப்பவர்களுக்கும் இந்த பயிற்சி பெரிய அளவில் பயன்பெறும்.

v எனக்கு துணைவர் இல்லை, வேலை இல்லை, உறவுகளின் ஆதரவு இல்லை, பண கஷ்டத்தில் இருக்கின்றேன் என்று வாழ்பவர்களுக்கும்,  தைரிய மனம் படைத்தவர்களுக்கும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பயிற்சி இருக்கும்.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவோர்கள் மற்ற விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: –

திரு.சுப்பிரமணியன் – +91 99622 94600

திருமதி.சங்கமித்ரா – +91 93632 77477

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

4 comments

  1. I learn our Andal Vastu. Pls give full details.

    Reply
    1. Pl call to Subbu @ 99622 94600

      Reply
    2. Pl call to Subbu @ +91 99622 94600

      Reply
  2. வணக்கம் சார்.வாழ்க வளமுடன்.நீங்கள் சொல்லும் தகவல்கள் பயனுள்ளதாக உள்ளது.நன்றி சார்…

    Reply

Write a Reply or Comment

5 × 3 =