July 13 2018 0Comment

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11 (Andal Vastu Practitioner Training – 11) ஆகஸ்ட் 17, 2018 – ம் தேதி துவங்க உள்ளது.

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11 (Andal Vastu Practitioner Training – 11) ஆகஸ்ட் 17, 2018 – ம் தேதி துவங்க உள்ளது.

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11 ஒன்பது நாள் நடை பெற உள்ளது.

இந்த பயிற்சியில் ஆண்டாள் வாஸ்து, பண ஈர்ப்பு, உங்களை வாஸ்து வல்லுனராக சந்தைபடுத்தும் முறை ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்லித் தர உள்ளேன்.

இந்த பயிற்சி நடைபெறும் போது பயிற்சி பெறுவோர் தங்கும் இடங்கள்: –

1. Hotel Raintree, Chennai or Hotel Ramada, Chennai or Hotel Turyaa, Chennai or Hotel ITC Chola, Chennai

2. Hotel Heritage or Hotel Poppys, Madurai   

நான் ஏன் கற்று கொடுக்கின்றேன்:-

 ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு நிரந்தர தொழில் வாய்ப்பை உண்டு பண்ணுவதன் மூலம் என்னை என்னுடைய மற்ற தொழில்களில் நன்கு கவனத்தை செலுத்திட வைப்பதற்காகவும்;

 என்னுடைய பழைய வாடிக்கையாளர்களின் தேவையை சரியாக நான் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாகவும் இந்த பயிற்சியை நடத்த திட்டமிட்டு உள்ளேன்.

இந்த பயிற்சி யாருக்கு தேவை:-

 வாஸ்து அறிவு பெற்று வாஸ்துவை தொழிலாக செய்ய நினைப்பவர்களுக்கும், பகுதி நேர தொழிலாக செய்ய இருப்பவர்களுக்கும் இந்த பயிற்சி பெரிய அளவில் பயன் தரும்.

 எனக்கு துணைவர் இல்லை, வேலை இல்லை, உறவுகளின் ஆதரவு இல்லை, பண கஷ்டத்தில் இருக்கின்றேன் என்று வாழ்பவர்களுக்கும், தைரிய மனம் படைத்தவர்களுக்கும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பயிற்சி இருக்கும்.

மிக முக்கியமாக 

அடிப்படையில் உங்களை உங்களுக்கு சந்தை படுத்த தெரிந்து இருக்க வேண்டும் 

வகுப்பு முடிந்த பின் குழுவாக செயல்பட கூடிய மன பக்குவம் நிச்சயம் வேண்டும் 

– என்கின்ற விஷயங்களையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவோர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: –

திரு.செந்தூர் சுப்பிரமணியன் :-  +91 99622 94600

திருமதி.சங்கமித்ரா : – +91 95972 77477

 

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
முனைவர் ஆண்டாள் பி. சொக்கலிங்கம் 
Share this:

Write a Reply or Comment

twenty − 13 =