December 05 2017 0Comment

ஆண்டாள் வாஸ்து நிபுணர் @ தூத்துக்குடி மாவட்டம்:

என் வாழ்க்கையில் நிறைய மனிதர்கள் வருவார்கள் அவர்கள் வேலை முடிந்த பின் போவார்கள் சென்ற இடம் தெரியாத அளவிற்கு…..

 

நானும் அப்படியே நிறைய பேருக்கு…

 

ஒரு வகையில் வாஸ்து எனக்கு பெரிய வரப்பிரசாதம்  நிறைய மனிதர்களின் அறிமுகம் கிடைத்ததற்கு……

 

கிட்டத்தட்ட நான் வாஸ்து பார்த்த 60 % வாடிக்கையாளர்களுடன் இன்றும் தொடர்பில் இருக்கின்றேன்.

 

அதில் நிறைய பேருக்கு ஏற்பட்ட ஒட்டு மொத்த மாற்றத்தை பார்த்து வியந்து போய் இருக்கின்றேன்.

 

அந்த அதில் ஒருவர் தான் சகோதரி ஆவடியை சேர்ந்த திருமதி.சாய் சுபா சரவணன்.

தமிழ்நாட்டில் உழைப்புக்கு பேர் போன தூத்துகுடி மாவட்ட பெண். பெரிய உழைப்பாளி. அதி புத்திசாலித்தனம் நிரம்பியவர்.

 

இவர் எனக்கு ஒரு வாடிக்கையாளராக அறிமுகம் முதலில்.

 

அதன் பின் நிறைய முறை வாஸ்து சம்பந்தமாக பேசி இருக்கின்றேன்.

 

வாழ்க்கை ஓட்டத்தில் அவரும் நான் நடத்தும் வாஸ்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு இன்று ஒரு சிறப்பான வாஸ்து நிபுணராக மாறி இருப்பதில் அவரை விட எனக்கு பெரிய மகிழ்ச்சி. அதிலும் டிவி பேட்டியில் எல்லாம் அனாயசமாக பதில் உரைத்த பாங்கு அதி அற்புதம்.

 

நேர்மையான, மூடநம்பிக்கை புகுத்தாத ஆண்டாள் வாஸ்து ஆலோசனை பெற விரும்புவோர் இவரை தொடர்பு கொள்ளவும்

போன் நம்பர்: +91 99403 80380

Share this:

Write a Reply or Comment

seven + 4 =