ஆண்டாள் பற்றி பேசுவது……

ஆண்டாள் பற்றி பேசுவது

*     சிலருக்கு வயிற்றுக்கான பொழைப்பாக இருக்கலாம்…

*     வேறு சிலருக்கு வேறு வழி இல்லாமல் வெற்று கடமையாக இருக்கலாம்…

ஆனால் எனக்கோ

*     நான் வாழும் வாழ்க்கையின் முழு அர்த்தமே ஆண்டாள் தான்…

ஆண்டாள் தான் எல்லாமே என்பதை மெய்ப்பிற்பதற்காகவே நடந்தது போல் மேலும் ஒரு நிகழ்ச்சி…

பரகால இராமானுஜதாசர் – தற்கால வைணவத்தின் தவிர்க்கவே முடியாத உண்மையான வைணவர்…. மெத்த படித்தவர்… வசதி நிறைந்தவர்…. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த அற்புதமான மனிதர் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடி பூரத்தன்று (30-07-2014) அவர் தன்னுடைய சொந்த பணத்தில் எந்தவிதமான தற்பெருமையும், சுய தம்பட்டமும் இல்லாமல் வருடாவருடம் செய்து வரும் மிகப்பெரிய அன்னதானத்தை என்னை துவக்கி வைக்குமாறு கேட்டு கொண்டார். அவர் வேண்டுகோளுக்கிணங்க நண்பர்கள் சேலம் ரங்கநாதன், அடையார் அபுதாலிப், திருச்செங்கோடு நாகராஜன், செந்தூர் சுப்பிரமணியன், பெரியமணலி சரவணன் முன்னிலையில் அன்னதானத்தை துவக்கி வைத்த போது எடுத்த படங்கள்:-

20140730_064644 20140730_064617 20140730_064611 20140730_064600 20140730_064554 20140730_064532 20140730_064430

Share this:

Write a Reply or Comment

three + nineteen =