August 16 2023 0Comment

ஆண்டாளே காப்பாற்று எம் மக்களை

புற்றுநோய் குறித்து பல வருடங்களாக நான் சொல்லி வந்தாலும் ஆண்ட ஆளுகின்ற அரசாங்கங்கள் செவி கொடுத்து கேட்பதாக இல்லை.

நம் உயிர் என்கின்ற போது நாம் தான் அதை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

உணவில் கவனம் இருக்கட்டும்
ரசாயன உரங்கள் புறக்கணிக்க பட வேண்டும்.
இயற்கை வேளாண்மை செழிக்க வேண்டும்.

இது நிகழ கடவுளை வேண்டுவதை தவிர வேறு வழியில்லை.

ஆண்டாளே காப்பாற்று எம் மக்களை

என்றும் அன்புடன்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

10 − three =