May 07 2018 0Comment

ஆண்டாளுக்கு தெரியாததா, நமக்கு  தெரிய போகின்றது!

     

வரம்பின்றி விளிம்பின்றி பெருமாளை நேசித்த 

ஆண்டாளுக்கு தெரியாததா

நமக்கு 

தெரிய போகின்றது….

பொழுது எப்போ விடியும்

பூ எப்போ மலரும்

காத்திருகின்றேன் 

பூவோடு 

மலரும்

மலர்ந்தே

தீரும்

மலர்ந்தால் பூவோடு

மடிந்தால் நாரோடு 

All is well

 I am waiting..

Share this:

Write a Reply or Comment

1 × two =