September 26 2021 0Comment

ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா

ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா

23.09.21 அன்று சேவா இண்டர் நேஷனல் சென்னை குளோபல் ஸ்டடீஸ் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர்புற அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது
விழாவில் முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் மதிப்பிற்குரிய திரு. P தங்கமணி அவர்கள் கலந்து கொண்டு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தை சுகாதார நிலைய மருத்துவர் திருமதி. சுதா கொடி அவர்களிடம் வழங்கினார்  உடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மாநில பொருளாளர் திரு.சரவணன் ஒருங்கிணைப்பாளர் திரு.சாய் சிவா
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் திரு.துரைசாமி ,
திரு.கண்ணன்
திரு.செந்தில்ராஜா
May be an image of 5 people, people standing and text that says 'g NIDEX Nuvo ewa International sowal 23.09.21 அன்று சேவா இண்டர் நேஷனல் சென்னை குளோபல் ஸ்டடீஸ் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர்புற அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் மதிப்பிற்குரிய திரு. தங்கமணி அவர்கள் கலந்து கொண்டு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தை சுகாதார நிலைய மருத்துவர் திருமதி. சுதா கொடி அவர்களிடம் வழங்கினார் உடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மாநில பொருளாளர் திரு.சரவணன் ஒருங்கிணைப்பாளர் திரு.சாய் சிவா ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் ந.துரைசாமி திரு.கண்ணன் திரு.செந்தில்ராஜா'
Share this:

Write a Reply or Comment

two × 4 =