ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா

29.08.21 அன்று ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மற்றும் சேவா இண்டர்நேஷனல் இணைந்து ஆறு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா #போளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது , விழாவில் போளூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் அன்புச் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பெருமதிப்பிற்குரிய திரு,அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் விழாவில் கலந்து கொண்டு #ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரங்களை சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு வழங்கினார் உடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள்

திரு,பழனி
திருமதி,நிரஞ்சனா தண்டபாணி திரு,ஜவஹர்
திரு,தில்லை வெங்கட்ராமன்
திரு,சுப்பிரமணிய பிரபு
திரு,சிவக்குமார்
திரு,சிவசக்தி
திரு மகேஷ் குமார்
திரு,பிச்சாண்டி
திரு,கண்ணாயிரம்
மற்றும் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

May be an image of 6 people, people standing and text that says "சயர் பை அ.ட யeு ங்கும் விழா Sewa International 29.08.21 அன்று ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மற்றும் சேவா இண்டர்நேஷனல் இணைந்து ஆறு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா போளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது, விழாவில் போளூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் அன்புச் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பெருமதிப்பிற்குரிய திரு,அக்ரி ருஷ்ணமூர்த்தி அவர்கள் விழாவில் கலந்து கொண்டு ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரங்களை சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு வழங்கினார் உடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் திரு,பழனி திருமதி,நிரஞ்சனா தண்டபாணி திரு,ஜவஹர் திரு,தில்லை வெங்கட்ராமன் திரு,சுப்பிரமணிய பிரபு திரு,சிவக்குமார் திரு,சிவசக்தி திரு.மகேஷ் குமார் திரு,பிச்சாண்டி திரு,கண்ணாயிரம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்"

Share this:

Write a Reply or Comment

eight − 6 =