03.07.21 அன்று
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் ஏளூர் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சேவா இண்டர் நேஷனல், சென்னை சென்ட்ரல் க்ளோபல் ஸ்டடீஸ் ,ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் நாமக்கல்
சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் திரு. P.ராமலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு ஆக்சிஜன் செறிவூட்டுகளை வழங்கினார் உடன் நாமக்கல் Ex.சேர்மன், திருமதி.ப.இராணி அவர்கள் ,ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மாநில பொருளாளர் பெரியமணலி திரு.சரவணன்,ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் மாவட்ட நிர்வாகிகள்
திரு.Er.இளமுருகன், மோகனூர் திரு.Er.முருகேசன்,திரு.சன் மில்க் சேகர், திருமதி.தனலட்சுமி,திரு.Er.ஆனந்த்
நாமகிரி பேட்டை திரு.செந்தில்ராஜா ,
தேசிய நெடுஞ்சாலை மேலாளர் திரு.Er.சதீஸ் ,திருமதி.Dr. லதா
மற்றும் ஏளூர் பஞ்சாயத்து தலைவர்,துணை தலைவர், கிராம பஞ்சாயத்து உறுப்பினர், மருத்துவ பணியாளர்கள், பொதுமக்கள்.