July 12 2021 0Comment

ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் விழா

08.07.21 அன்று #விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சேவா இன்டர்நேஷனல் சென்னை க்ளோபல் ஸ்டடீஸ்,ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து #ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.E.M. மான்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தை வழங்கினார் உடன் விருதுநகர் மாவட்ட ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் திரு.A.K.S ராஜபிரகாஷ் திரு.P.பெரியசாமி திரு.அழகர் கே.சுந்தர் வத்திராயிருப்பு அரசினர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் V.பாலகிருஷ்ணன் அவர்கள்

Share this:

Write a Reply or Comment

20 − six =