January 11 2022 0Comment

ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் விழா…

08-01-2022 திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் ஆரம்ப நிகழ்வின் போது ஸ்ரீ ஆண்டாள் பேரவை சார்பாக ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டி இலவசமாக வழங்கப்பட்டது இதில் சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்கர் எம்எல்ஏ உடன் இருந்தார் மருத்துவர் ரம்யா, திமுக மா. வ.செ. தரணி வேந்தன், முனைவர் கே.ஆர்.சீதாபதி, டி டி ராதா மற்றும் ஓ. செ. வெண்காடு பாஸ்கரன், தன்னார்வலர் சேதுராமன், நகர. செ. ஜெகன், திமுக முன்னோடிகள் மனோகரன், செல்வம், மோகன், வெற்றிவேல், இந்நிகழ்வில் மருத்துவ அலுவலர் ஹித்தேன் டி ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். தாலுக்கா
இளங்கோவன், ஸ்ரீ ஆண்டாள் பேரவை சார்பாக கோமதி, சீனிவாசன், திருமலை, பாபு,
Share this:

Write a Reply or Comment

one × 1 =