December 30 2021 0Comment

ஆக்சிசன் செறிவூட்டி வழங்கும் விழா

ஆக்சிசன் செறிவூட்டி வழங்கும் விழா

இராணிப்பேட்டை மாவட்டம் அரும்பாக்கம் மற்றும் லாடவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆண்டாள் பக்தர்கள் பேரவை மற்றும் சேவா இன்டர்நேஷனல் அமைப்பின் மூலம் ரூபாய் ஒரு இலட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணமான உயிர்காக்கும் ஆக்சிசன் செறிவூட்டியை ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. J L ஈஸ்வரப்பன் B.E., அவர்கள் வழங்கினார் . உடன் ஒன்றியக்குழு தலைவர் திருமதி.புவனேஸ்வரி, மாவட்ட செயலாளர் திரு.பாண்டுரங்கன், வட்டார மருத்துவ அலுவலர் Dr.கமலாதேவி மற்றும் மருத்துவர்கள் Dr.மாரிராஜா, Dr.பிருந்தா, Dr.மனோஜ் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
கோமதி சீனிவாசன், திருமலை பாபு , சுவாதி பழனி, வில்வம் சதீஷ், நிரஞ்சனா தண்டபாணி, சிவக்குமார், செல்வம் மற்றும் திருவெண்காடு பாஸ்கரன்.
ஆண்டாள் பக்தர்கள் பேரவை.
May be an image of 11 people, people sitting and people standingMay be an image of 7 people and people standing
Share this:

Write a Reply or Comment

12 + 20 =