February 20 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மாங்காடு

 

அருள்மிகுகாமாட்சிஅம்மன்திருக்கோயில், மாங்காடு

 

மூலவர்         :     காமாட்சி

தலவிருட்சம்    :     மாமரம்

புராணபெயர்     :     சூதவனம்

ஊர்             :     மாங்காடு

மாவட்டம்       :     காஞ்சிபுரம்

 

காமாட்சிஎனஅழைத்தஉடனேஅனைவருக்கும்காஞ்சிபுரம்தான்நினைவுக்குவரும். ஆனால்காமாட்சியம்மன்முதலில்மாங்காட்டில்தவம்இருந்தபிறகுகாஞ்சிபுரத்திற்குசென்றுஎழுந்துஅருளினால்என்றுகாஞ்சிபுராணம்கூறுகிறது.

 

ஸ்தலவரலாறு :

கயிலாயமலையின்பனிச்சிகரங்கள்சூழ்ந்தஇடத்தில்பரமேஸ்வரன்அமர்ந்திருந்தார். அளவிலாவிளையாட்டுடையவனாகியஈசனுடன்விளையாடதேவிபார்வதிவிழைந்தாள். ஈசனின்கண்களைதம்மலர்க்கரங்களால்பொத்தினாள். முக்கண்ணனின்இருகண்களாகஇருப்பவர்கள்சந்திர, சூரியர்கள்அல்லவா?தேவிஈசனின்கண்களைப்பொத்தியநேரம்ஒருகணம்தான். ஆனால், தேவகணம், மானுடர்க்குபலகாலமாயிற்றே!சந்திர, சூரியரின்இயக்கம்நின்றது. பூவுலகம்செயலிழந்தது. இச்செயலினால்தேவிசிறிதுகாலம்தவம்செய்துமீண்டும்இறைவனோடுஇருப்பதற்குதிருவுளங்கொண்டாள்.

 

தவம்செய்துதான்மீண்டும்தம்நாயகனைப்பெறவேண்டும்என்பதால்மாமரங்கள்சூழ்ந்தபதியைஅடைந்தாள். ‘ஆமாரண்யம்’என்றுஅழைக்கப்பட்டதலம்மாங்காடு. அங்குபஞ்சாக்னியின்நடுவேதேவிபார்வதிதவக்கோலம்கொண்டாள். சுற்றிலும்அக்னிகுண்டங்கள். நடுவில்உள்ளகுண்டத்தில்அக்னிகொழுந்துவிட்டுஎரிந்தது. அதில்காமாக்ஷிஈசனைஅடையவேண்டும்என்றபெருவிருப்பம்கொண்டவளானதேவியாகதன்இடக்கால்கட்டைவிரலைஅக்னியில்ஊன்றி, வலக்காலைமடித்துஇடக்காலின்மீதுபடியவைத்தநிலையில்கடுந்தவம்புரிந்தாள். வலக்கரத்திலேஜபமாலைதாங்கிசிரஸின்மீதுவைத்திருந்தாள். இடக்கரம்சின்முத்திரையுடன்நாபிக்கமலத்தின்மீதுபடிந்திருந்தது. தியானநிலையில்இருவிழிமூடிமோனத்தவம்புரியும்மோகனவடிவாககாமாக்ஷிதிகழ்ந்தாள். (இன்றும்இக்காட்சியைக்இத்தலத்தில்காணலாம்.)

 

தேவியின்திருக்கரம்பற்றிஅழைத்துவரமாங்காட்டைநோக்கிஈசனும்புறப்பட்டார். தேவியைநாடிஓடோடிவந்தசிவனின்திருவடிகள்மாங்காட்டைநெருங்கியதும்அசையாமல்நின்றுவிட்டன. சிவநாமம்உச்சரித்துதவமிருக்கும்மாமுனிவன்குரல்கேட்டுஉலகம்மையைநெருங்காமல்உறைந்துபோய்நின்றுவிட்டார். இடைவிடாமல்சிவமந்திரத்தைஉச்சரித்துகடுந்தவமிருக்கும்மாமுனிவர்சுக்கிரமுனிவனாவார்.திருமால்வாமனஅவதாரத்தின்போதுமகாபலிசக்கரவர்த்திதானதர்மங்கள்செய்யும்போதுதிருமால்வாமனவடிவத்தில்வந்துதானம்கேட்டார். அசுரகுருவாகியசுக்கிராச்சாரியார்தானம்கேட்கவந்திருப்பதுசிறுவனல்லமகாவிஷ்ணவேஎன்பதைஉணர்ந்துமகாபலிசக்கரவர்த்தியிடம் “தானம்கொடுக்காதே”என்றுகூறுகிறார்.

 

வாமனவடிவில்வந்ததிருமால்மூன்றடிமண்கேட்க, “நீங்கள்கூறும்தானத்தைக்கொடுக்கிறேன்”என்றுகூறிகெண்டியிலிருந்துநீரைவார்த்துக்கொடுக்கமுனையஅந்தகெண்டியின்துளைவழியில்அசுரகுருசுக்கிராச்சாரியார்கருவண்டுவடிவத்தில்உருமாறித்தடுத்தார். வாமனஅவதாரத்தில்வந்தமகாவிஷ்ணுதன்னிடம்வைத்திருந்ததர்ப்பைபுல்லினால்துளைப்பகுதியில்குத்தியவுடன்அதில்மறைந்திருந்தசுக்கிராச்சாரியார்வெளிவந்தார். அப்போதுசுக்கிராச்சாரியாரின்ஒருகண்பார்வையைஇழந்துவிட்டது.தானம்கொடுப்பவர்கள்கொடுப்பதையாரும்தடுக்கக்கூடாதுஎன்பதைஇந்நிகழ்ச்சியின்வாயிலாகஅறியமுடிகிறது. பிறகுதிருமாலிடம்சுக்கிரன்மன்னிப்புக்கேட்டுதன்னுடையபார்வையைதிரும்பவும்தருமாறுகோரிக்கைவிடுத்தார். அதற்குதிருமால் “இப்பூவுலகில்மாங்காடுஎன்னும்தலத்தில்பார்வதிதேவிகாமாட்சியாகவடிவெடுத்துபஞ்சாக்னிவளர்த்துதவம்செய்கிறாள். அவளதுதவத்தைபூர்த்திசெய்யஇறைவன்பூவுலகம்வருவார்.நீமாங்காடுசென்றுதவமிருந்தால்அத்தருணத்தில்உன்விழிக்குபார்வைகிடைக்கும்”என்றுகூறினார். பின்னர்சுக்கிராச்சாரியார்மாங்காட்டுக்குவந்துசிவலிங்கம்அமைத்துஇறைவனுக்குபூஜைசெய்யச்சுக்கிரதீர்த்தக்குளம்ஒன்றைஉருவாக்கிசிவனைஎண்ணிதவம்செய்தார். இறைவன்கயிலாயத்தில்இருந்துஇப்பூவுலகில், கடும்தவம்புரிந்தகாமாட்சிஅம்மனுக்குகாட்சிதரவந்தார்.

 

வரும்வழியிலேயேசுக்கிரமுனிவர்சிவனைவழிபடுவதுஅறியவே, சுக்கிரமுனிவரின்தவத்தில்மகிழ்ந்தசிவபெருமான், முனிவரின்முன்தோன்றிஅருள்புரிந்துசுக்கிரமுனிவருக்குபார்வைகொடுத்தார். “உன்கடுந்தவம்என்னைமிகவும்ஈர்த்தது”எனக்கூறிஈசன்தொண்டருள்அடக்கம்என்பதைமெய்ப்பிக்கஅவருக்குநல்லருள்புரிந்ததுடன், அவரதுவிருப்பத்தின்பேரில்அங்கேயேகோயில்கொண்டுஅமர்ந்துவிட்டார்.ஈசன்சுக்கிராச்சாரியாருக்குகண்பார்வைஇத்தலத்தில்கிட்டியதால்ஒருகண்பார்வைமாறுகண்பார்வை, மங்கலானபார்வை, பார்வைஇழப்புபோன்றவற்றால்பாதிக்கப்பட்டவர்கள்இந்ததலத்திற்குவந்துவெள்ளீஸ்வரரைவழிபட்டுசென்றால்பலன்பெறுவதுநிச்சயம்என்கிறார்கள். சுக்கிரனுக்குவெள்ளிஎன்றஒருபெயர்உண்டு. எனவேஅவருக்குஅருள்புரிந்ததையொட்டி ‘வெள்ளீசுவரர்’என்றதிருநாமத்துடன்இன்றும்கோயில்கொண்டிருப்பதைக்காணலாம். அதேபோலவடமொழியில்சுக்கிரனுக்குபார்கவன்என்றபெயர்உண்டு. அதையொட்டி இந்தவெள்ளீசுவரர்வடமொழியில் ‘பார்கவேஸ்வரர்’என்றுஅழைக்கப்படுகிறார்.

 

எளியோர்க்கும், வறியோர்க்கும்கடுந்தவம்முனைவோர்க்கும்காட்சிதரும்இறைவன்அம்மையைமட்டும் “மீண்டும்தவம்செய்வாய். காஞ்சிபுரத்துக்குவந்துதவத்தைதொடர்வாய்”என்றுகூறிஅங்குஅம்மையைமணம்புரிவதாகஅசரீரியாய்க்கூறிமறைந்தார். இதனால்மனம்மகிழ்ந்துஅம்பாள்காஞ்சிக்குசென்றாள். தவம்செய்தகோலத்தால்மாங்காட்டில்அம்பாளின்பெயர்தவக்காமாட்சிஎன்றானது. மணலில்சிவனின்உருவத்தைச்செய்துதிருமணம்செய்யஅம்பாள்வேண்டினாள். நல்லபங்குனிஉத்திரநாளில்திருமணம்நடந்தது.

 

கோயில்சிறப்புகள் :

  • அம்மன்ஈசனைநோக்கிஒற்றைக்காலில்அக்னிதவம்இருந்தஇடம். இத்தலத்தில்தவம்இருந்துவிட்டுபின்புதான்காஞ்சியில்ஏகாம்பரேஸ்வரரைதிருமணம்செய்துகொண்டார். இங்குஸ்ரீசக்ரம்தான்பிரதானமாககருதப்படுகிறது. அபிஷேகம்பஞ்சலோககாமாட்சிக்கும், அர்ச்சனைஸ்ரீசக்ரத்துக்கும்செய்யப்படுகிறது.

 

  • இக்கோயிலிலுள்ளஅர்த்தமேருஸ்ரீசக்கரம்மிகவும்விசேஷமானது. 43 திரிகோணங்கள்கொண்டஇச்சக்கரம், “அஷ்டகந்தம்’என்னும்எட்டுவகையானமூலிகைகளால்செய்யப்பட்டது. எனவேஇதற்குஅபிஷேகம்கிடையாது. சந்தனம், புனுகு, சந்தனம்சாத்தி, குங்குமஅர்ச்சனைசெய்கின்றனர். இச்சக்கரத்திற்குவிஜயதசமியன்றுஅஷ்டகந்தமூலிகைசாத்தப்படுகிறது. அன்றுஒருநாள்மட்டும்இதனைதங்ககவசத்தில்தரிசிக்கலாம். மற்றநாட்களில்வெள்ளிகவசம்சாத்தப்பட்டிருக்கும். இத்திருக்கோயிலில்ஸ்ரீசக்கரத்திற்கேமுக்கியபிராதானம்.மூலிகைகளால்ஆனதால்அபிஷேகம்கிடையாது.குங்குமஅர்ச்சனைவிசேஷமானது.இந்தஅர்த்தமேருராஜயந்திரமாகும்.இதற்குகூர்மம்(ஆமை) உருவத்தைஅடித்தளமாக்கிஅதன்மேல்மூன்றுபடிக்கட்டுகள்கட்டிஅதற்குமேல் 16 இதழ்தாமரைஅதற்கும்மேல் 8 இதழ்தாமரைஅமைத்துஅதன்மேல்ஸ்ரீசக்ரயந்திரம்வரையப்பட்டுள்ளது.இந்தரஅர்த்தமேருமிகப்பெரியது.இம்மாதிரிவேறுஎங்குமேஇல்லை.இதற்கு 18 முழப்புடவைஅணிவிக்கிறார்கள்.

 

  • மூலஸ்தானத்தில்அம்பாளாகபாவித்துவணங்கப்படும்ஸ்ரீசக்ரம், அதற்குபின்புறம்பஞ்சலோகத்தால்ஆனஆதிகாமாட்சிமற்றும்முன்மண்டபத்தில்பஞ்சாக்னியில்தவம்செய்யும்காமாட்சிஎனஇங்குமூன்றுஅம்பாளைதரிசிக்கலாம். இதுமட்டுமின்றிஆதிகாமாட்சிஅருகில், சிறியகாமாட்சிவிளக்கும்எரிந்துகொண்டிருக்கிறது. இந்தவிளக்கையும்அம்பிகையாகவேகருதிவழிபடுகிறார்கள். இவ்வாறுஇக்கோயிலில்நான்குஅம்பிகைகளையும்முன்மண்டபத்திலிருந்துஒரேசமயத்தில்தரிசிக்கலாம்என்பதுவிசேஷம். மூலஸ்தானத்திலுள்ளஅம்பாள், வலக்கையில்கிளிவைத்து, தலையில்பிறைச்சந்திரனைசூடியிருப்பதுசிறப்பம்சம்.

 

  • சிவன், அம்பாளுக்குஅருள்புரியஇங்குவந்தபோது, திருமாலும்தன்தங்கைக்குதிருமணச்சீர்கொண்டுவந்தார். ஆனால், சிவனின்கட்டளைப்படிஅம்பாள்காஞ்சிபுரம்செல்லவேதிருமாலும்கிளம்பினார். அப்போதுமார்க்கண்டேயர்இங்கேயேதங்கும்படிஅவரிடம்வேண்டினார். எனவேதிருமால், வைகுண்டப்பெருமாளாகஇங்குஎழுந்தருளினார். பிரயோகசக்கரத்துடன்இருக்கும்இவர், சீர்கொண்டுவந்ததன்அடையாளமாககையில்கணையாழி (மோதிரம்) வைத்திருக்கிறார். இவரை, “சீர்பெருமாள்’என்றும்அழைக்கிறார்கள்.

 

  • அம்பிகைமுதன்முதலாகதவம்செய்தஇடம்என்பதால்மாங்காடு”ஆதிகாமாட்சிதலம்’எனப்படுகிறது.

 

  • அன்னைபார்வதிதேவிஎத்தனையோதவம்இருந்துள்ளாள். அதில்மிகக்கடுமையானதவமாகமாங்காட்டில்இருந்ததவம்கருதப்படுகிறது.

 

  • மாங்காடுக்குவடமொழியில் “ஆம்ராரண்யம்”என்றுபெயர். அம்ரம்என்றால்மாமரம். அரண்யம்என்றால்காடு. எனவேஆம்ராரண்யம்என்றுஅழைக்கப்பட்டது.

 

  • மாங்காட்டில்சுமார் 1500 ஆண்டுகளுக்குகாமாட்சியம்மன்ஆலயத்தைசோழமன்னர்கள்கட்டினார்கள். அவர்களால்கருவறை, அர்த்தமண்டபம்கட்டப்பட்டது.

 

  • விஜயநகரபேரரசுமன்னர்கள்இத்தலத்தில்பல்வேறுதிருப்பணிகள்செய்துள்ளனர். மகாமண்டபம், சபாமண்டபம்அவர்கள்கட்டியதுதான்.

 

திருவிழாக்கள் :

  • சித்திரைத்திருவிழா – 10 நாட்கள்,

 

  • தமிழ், ஆங்கிலபுத்தாண்டுதினங்கள்,

 

  • தீபாவளி,

 

  • பொங்கல்நவராத்திரி,

 

  • மாசிமகம்,

 

  • மகாசிவராத்திரி,

 

  • ஆனித்திருமஞ்சனம்ஆகியநாட்கள்இக்கோயிலில்விசேஷநாட்கள்என்பதுகுறிப்பிடத்தக்கது.

 

திறக்கும்நேரம்: 

காலை 6 மணி – 1.30 மணி,

மாலை 3 – இரவு 9.30 மணிவரையிலும்திறந்திருக்கும்.

ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்பகலில்நடைஅடைக்கப்படுவதில்லை.

 

முகவரி:  

அருள்மிகுகாமாட்சிஅம்மன்திருக்கோயில்,

மாங்காடு-602101,

காஞ்சிபுரம்மாவட்டம்.

 

போன்:

+91- 44 – 2627 2053, 2649 5883.

 

அமைவிடம் :

கோயம்பேட்டில்இருந்து 15 கிலோமீட்டர்தூரத்திலும், தாம்பரத்திலிருந்து 20 கிலோமீட்டர்தொலைவில்மாங்காடுஅமைந்துள்ளது.

Share this:

Write a Reply or Comment

16 + ten =