September 24 2021 0Comment

அயோத்யா பயணம் #SriAandalVastu | #DrAndalPChockalingam

அயோத்யா பயணம்

அயோத்யா பயணம்
காரணமின்றி காரியமில்லை.
நடப்பது நடந்தது நடக்கப் போவது அத்தனையும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.
ஏன் என்ற உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும்
அவன் மட்டுமே பதிலாக இருக்க முடியும்
பயணத்தால் கிடைத்த பயன்…
இது உங்களுக்குப் புரிய நீங்களும் பயணப்படுங்கள்
பயணம் தவிர்க்காதீர்கள்
யாருக்காகவும் எப்போதும் எந்த காலகட்டத்திலும்.
பயணங்கள்
பயணங்கள்
பயணங்கள்
பயணப்படுவதை தவிர வேறு எதுவும் உங்களுக்கு என்னிடம் ஆலோசனை இல்லை
பயணப்பட்டுக் கொண்டே இருங்கள் காரணம் பயணங்கள் முடிவதில்லை என்றும்.
பயன் பெற பயணப்படுங்கள்.
உருமாறிய உலகத்தை பார்த்தே தீர வேண்டும் நீங்கள் பயணப்படுவதன் மூலமாக.
கண்ணுக்கு தெரியாத ஒரு உலகம் நம் கண்முன்னே நம் கண்ணுக்குத் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றது இன்றும்.
என்னுடைய இந்த அயோத்தியா பயண அனுபவம் அற்புதமாக தன் சிறகை விரிக்க காத்திருக்கின்றது.
காத்திருங்கள்…
எதிர் பார்த்திருங்கள்.

அன்புடன்

Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

May be an image of 1 person and beard

Share this:

Write a Reply or Comment

11 + eleven =