June 18 2022 0Comment

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

என் நண்பர் திரு.விமல் அவர்கள் TERRASOLI (விவசாய கருவிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனம்) என்கிற Rotovator கம்பெனியில் சேர்ந்து உள்ளார்.

இந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு முழுவதும் Rotovator Dealership (இந்தக் கருவிகளை விற்பனை செய்யும் முகவர்கள்) தேவைப்படுகிறார்கள்.

விருப்பமுள்ள தொழில் தொடங்க முனைவோர் அனைவரும் என் நண்பரை தொடர்பு கொள்ளலாம்.

உங்களது நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் இந்த மெசேஜ் ஃபார்வேர்ட் செய்து அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து உதவலாம்.
மேலும் தகவல் அறிய,

தொடர்புக்கு
திரு.விமல் – 7200907390

என்றும் அன்புடன்

டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

பின்குறிப்பு:

இது என் நண்பருக்கு உதவி செய்வதற்காகவே இந்த பதிவு.
நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நன்கு யோசித்து சட்ட ஆலோசனை பெற்று செய்யவும்.
நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நானும் என் நிறுவனமோ எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது
என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

Share this:

Write a Reply or Comment

four × 3 =