January 09 2020 0Comment

“அன்னம் With ஆண்டாள்”

“அன்னம் With ஆண்டாள்”

“திருச்செந்தூர் கடற்கரை!!(பௌர்ணமி அன்று இரவு 7 மணி முதல்)

“நீங்களும் நாங்களும்”

ஒன்றாக நிலாச்சோறு சாப்பிடுவோம்!!

இந்த நிலத்துடைய கடவுளின் பேராற்றலை உணர்ந்து மகிழ்வோம்!!

கண்களில் ரசனைக்கு முழு நிலவும்,இங்கு உண்டு!!

காதுகளில் ரசனைக்கு கடல் அலைகளின் ஓசையும், இங்கு உண்டு!!

தேகத்தின் ரசனையை உணர கடல் அன்னையின் மடியும், இங்கு உண்டு!!

இப்பிரபஞ்சத்தின் ரசனையை மனதால் உணர வாருங்கள், திருச்சீரலைவாய்க்கு!!

அன்னம் with ஆண்டாள்! – திருச்செந்தூர்

தேதி: January 10,2020 பௌர்ணமி அன்று

இடம் :திருச்செந்தூர் கடற்கரை

நேரம் : இரவு 7 மணி

Share this:

Write a Reply or Comment

nine − 3 =