September 06 2019 0Comment

“அன்னம் With ஆண்டாள்” திருச்செந்தூர் கடற்கரை!!(பௌர்ணமி அன்று இரவு)

“அன்னம் With ஆண்டாள்” – திருச்செந்தூர்
கடற்கரை!!(பௌர்ணமி அன்று இரவு)

“நீங்களும் நாங்களும்”

ஒன்றாக #நிலாச்சோறு சாப்பிடுவோம்!!

இந்த நிலத்துடைய கடவுளின் #பேராற்றலை உணர்ந்து மகிழ்வோம்!!

கண்களில் ரசனைக்கு #முழு நிலவும்,இங்கு உண்டு!!

காதுகளில் ரசனைக்கு #கடல் அலைகளின் ஓசையும், இங்கு உண்டு!!

தேகத்தின் ரசனையை உணர கடல் #அன்னையின் மடியும், இங்கு உண்டு!!

இப்பிரபஞ்சத்தின் ரசனையை மனதால் உணர வாருங்கள், திருச்சீரலைவாய்க்கு!!

#அன்னம் with ஆண்டாள்! – திருச்செந்தூர்

தேதி: செப்டம்பர் 13 பௌர்ணமி அன்று

இடம் :திருச்செந்தூர் கடற்கரை

நேரம் : இரவு 8 மணி

Share this:

Write a Reply or Comment

11 + seventeen =