September 15 2018 0Comment

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்

இந்துக்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:

சில/பல அரசியல்வாதிகளாலும், 

பிரிவினைவாதிகளாலும், 

சினிமா பிரபலங்களாலும்,

மதமாற்று வியாபாரிகளாலும்

நம் இந்து மதமும், 

நம் தெய்வங்களும் 

பழிக்கப்பட்டு 

வருகின்றது.

இந்த மூடர்களின் செயல்களால் 

ஒவ்வொரு இந்துவும் 

ஓசையின்றி குமுறிக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.

இதற்கெல்லாம் ஓரு மாமருந்தாக 

ஒவ்வொரு இந்துவும் 

தான் ஒரு இந்து என 

கர்வப்பட்டுக்கொள்ளும்படி

இந்துமதத்தின் புகழ்பரப்பும் 

முதல் நிகழ்வாக 

#ஆண்டாள்_வாஸ்து சார்பாக 

பிரம்மாண்ட விழா 

நாமக்கல்லில் #அக்டோபர்_14 

அன்று புதன்சந்தை அருகே உள்ள 

லக்ஷ்மி திருமண மாளிகையில் 

நடை பெற உள்ளது.

இவ்விழாவில்

திரு இல.கணேசன் ஜி

திரு ரவிக்குமார் ஜி

திரு கிருஷ்ண ஜெகநாதன் ஜி

ஆகியோர்  சிறப்புரையாற்ற உள்ளார்கள்

மேலும் இவ்விழாவில் 

நிபந்தனைக்கு 

உடன்பட்டுள்ள 5000 பேருக்கு 

சாளகிராமம், துளசி மற்றும் 

108 நாட்டு பசுமாடுகள் வழங்கபட உள்ளது.

சாளகிராமமே மலையாக 

இருக்கும் நாமக்கல்லில்

விழாவிற்கு வரும் 

ஒவ்வொருவரையும் 

ஆஞ்சநேயனாக மாற்றும் 

நிகழ்வாக இந்த நிகழ்ச்சி 

இருக்கப் போகின்றது.

5000 சாளகிராமத்தை நாங்கள் 

நேபாளத்தில் இருந்து 

எடுத்து வந்து தர இருந்தாலும்

கூட்டம் 10,000 த்தை தொடும் 

என்கின்ற எண்ணம் 

எங்களுக்கு இருப்பதால் 

உங்கள் இல்லங்களில் வைத்து 

நீங்கள் பூஜை செய்து 

வரும் சாளகிராமங்கலில் சிலவற்றை 

நீங்கள் இந்த விழாவிற்கு என்று

கொடுத்து உதவினால் 

அது எங்களுக்கு பெரிய

உதவியாக இருக்கும்.

#இந்து_மதம் வலுப்பெற

இந்து மத சக்திகள் ஒன்றிணைய

உயர் வகுப்பினரும் 

சற்று இறங்கி வந்து 

பிற ஜாதி இந்துக்களுக்கு 

அங்கீகாரம் 

கொடுக்க வேண்டும்

அதன் முதல் படியாக 

இந்த அரிய நிகழ்வு இருக்க வேண்டும்.

நம் எதிரிகள் பிற

மதத்தினவர்கள் அல்ல

போலி நாத்திகர்களும்

அய்யோக்கிய அரசியல்வாதிகளுமே

இந்து மதத்தை 

வேரறுக்க நினைக்கும் இவர்களை

நம் ஒற்றுமையால்

வீழ்த்துவோம்

ஆண்டாளை தொட்டவர்கள் 

தொலைந்து போக

நீங்கள் உதவ வேண்டும்

யார் எதை மறந்தாலும்

உண்மையான 

#ஆண்டாள் பக்தர்கள் 

எதையும் மறக்காமல்

அமைதியாக ஒன்றிணைவோம்,

நீங்கள் #சாளகிராமம் தானம்

கொடுக்க விரும்பினால் 

தொடர்பு கொள்ள 

வேண்டிய எண்: 99622 94600

PLEASE SHARE THIS POST

நன்றி

என்றும் அன்புடன்

Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

8 − 6 =