Andal Vastu Practitioner Training III – 3rd day (03-10-2015)

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு III – ன் மூன்றாம் நாளான 03-10-2015 அன்று நேரடி கள ஆய்வு – க்கு சென்ற போது மற்றும் Chennai Hyatt Regency – ல் கள ஆய்வு செய்த இடங்களை பற்றி விவாதித்த போதும் எடுத்த படங்கள்….

Andal Vastu Practitioner Training III – 2nd Day

ஸ்ரீ சென்னை ITC Fortune Grand – ல் ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு III – இரண்டாம் நாள் (02-10-2015) நிகழ்ச்சியின் போது எடுத்த படங்கள்….

பணம், மனம், மற்றும் வாஸ்து பயிற்சி வகுப்பு II – பற்றிய கருத்து: –

ஸ்ரீ ‬வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு நாளான 23-07-2015 அன்று கோயம்புத்தூர் Le Royal Meridien – ல் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுரை திரு.அன்பு அவர்களின் பணம், மனம், மற்றும் வாஸ்து பயிற்சி வகுப்பு – II பற்றிய கருத்து…   திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் […]

வாஸ்து பயிற்சி வகுப்பு – I (Vastu Practitioner Training – I) – ல் பங்கு பெற்றவர்களின் கனிவான கவனத்திற்கு: –

ஸ்ரீ அன்பு நண்பர்களுக்கு, வணக்கம் 22-7-2015 அன்று நடைபெற உள்ள Vastu Practitioner Training – II பயிற்சியின் கடைசி நாள் நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன். கடைசி நாள் பயிற்சி முழுக்க, முழுக்க மனம் கொண்டு ஆசை படுவதை அடைவது குறித்தும், பணத்தை வெகு எளிதாக ஈர்ப்பது குறித்தும், இந்தியாவை சேர்ந்த பெரிய பணக்காரர்கள் பணத்தை ஈர்க்க பயன்படுத்தும் வழிமுறை பற்றியதாகவும் இருக்கும். கடைசி நாள் நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள், கடைசி நாள் அன்று […]

வாஸ்து பயிற்சி வகுப்பு II (Vastu Practitioner Training – II): –

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பு I (Vastu Practitioner Training I) நடத்தி முடிக்கும் தருவாயில் இனம் புரியாத ஒரு சோகம் என்னை வியாபித்துக் கொண்டது… இருந்து பழகியது ஏழு நாள் தான் என்றாலும் யுகம், யுகமாக ஒன்றாக இருந்தது போல் எண்ணம் பலவண்ணமாக மனதில் நிலைப்பெற்று விட்டது. குப்பையை வானுயுற உயரத்திய காற்று போல் என்னை உயரத்திற்கு கொண்டு போன நிகழ்வாக அனைவரும் எனக்கு அந்த ஏழு நாளில் அமைந்து விட்டார்கள். ஏதோ ஒரு உந்துதல் […]

வாஸ்து பயிற்சி வகுப்பு – I – Vastu Practitioner Training – I

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பின் ஒரு பகுதியாக 03-05-2015 அன்று வாஸ்து பயிற்சி பெற வந்த நண்பர்களுடன் சென்னை கும்மிடிப்பூண்டியில் ஆண்டாள் வாஸ்து படி அமைக்கப்பெற்ற தொழிற்சாலைகளை பார்வையிட சென்ற போது எடுத்த புகைப்படங்கள்…

வாஸ்து பயிற்சி வகுப்பு – I பற்றிய கருத்து – திரு.உலகநாதன், திரு.கதிரவன் மற்றும் திரு.பாலா | Vastu Practitioner Training I – Feedback by Mr.Ulagaanaathan, Mr.Kathiravan and Mr.Bala

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு நாளான 07-05-2015 அன்று கோயம்புத்தூர் Le Royal Meridien – ல் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்பூர் திரு.உலகநாதன், பொள்ளாச்சி திரு.கதிரவன் மற்றும் கோவில்பட்டி திரு.பாலா அவர்களின் 7 நாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – I பற்றிய கருத்து….

வாஸ்து பயிற்சி வகுப்பு – I பற்றிய கருத்து – திரு.வீரமணி | Vastu Practitioner Training I – Feedback by Mr.Veeramani

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு நாளான 07-05-2015 அன்று கோயம்புத்தூர் Le Royal Meridien – ல் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்மபுரி திரு.வீரமணி அவர்களின் 7 நாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – I பற்றிய கருத்து….

வாஸ்து பயிற்சி வகுப்பு – I | Vastu Practitioner Training – I

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு நாளான 07-05-2015 அன்று கோயம்புத்தூர் Le Royal Meridien – ல் நடந்த நிகழ்ச்சியின் ஒரு சிறு பகுதியின் தொகுப்பு….

வாஸ்து பயிற்சி வகுப்பு – I பற்றிய கருத்து – Mr.Kumar | Vastu Practitioner Training I – Feedback by Mr.Kumar

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு நாளான 07-05-2015 அன்று கோயம்புத்தூர் Le Royal Meridien – ல் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்மபுரி திரு.குமார் அவர்களின் 7 நாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – I பற்றிய கருத்து….

Open chat
1
Hello,
Can I help You?
Powered by