அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வல்லம்

அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மாதவப் பெருமாள் தாயார்          :     கமலவள்ளி புராண பெயர்    :     வல்லபபுரி ஊர்             :     வல்லம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: சப்த ரிஷிகளுள் ஒருவரான கவுதமர் வனப்பகுதி ஒன்றில் ஆசிரமம் அமைத்து, தனது மனைவியுடன் நியதிகள் தவறாமல் பூஜைகள் செய்தபடி வாழ்ந்து வந்தார். தமது தவ வலிமையால் அவர் உருவாக்கிய கிணறு, கோடையிலும் நீர் நிறைந்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கண்ணனூர்

அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மாரியம்மன், காளியம்மன் அம்மன்         :     இரட்டை அம்பாள் தல விருட்சம்   :     வேம்பு தீர்த்தம்         :     சஞ்சீவி தீர்த்தம் ஊர்             :     கண்ணனூர் மாவட்டம்       :     சேலம்   ஸ்தல வரலாறு: பல்லாண்டுகளுக்கு முன்பு, கேரளத்தில் உள்ள கண்ணனூர் அம்மன் சிலையை பக்தர்கள் குதிரையில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது சேரநாட்டில் இருந்த இந்த பகுதிக்கு வந்தபோது […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமயிலாடி

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சுந்தரேஸ்வரர் அம்மன்         :     பிருகன் நாயகிகள் உற்சவர்        :     முருகப்பெருமான் தல விருட்சம்   :     வில்வம் புராண பெயர்    :     கண்ணுவாச்சிபுரம் ஊர்            :     திருமயிலாடி மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: ஒரு சமயம் திருக்கயிலையில் பார்வதி தேவியை சீண்டிப் பார்க்க நினைத்த சிவபெருமான், இணையில்லாத பேரழகு வடிவானவன் நானே அழகு’ என்று ஈசன் சொன்னார். ‘அட… […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இடையாற்றுமங்கலம்

அருள்மிகு லட்சுமி நாராயணன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     நாராயணன் உற்சவர்   :     வரதராஜ பெருமாள் தாயார்     :     லட்சுமி ஊர்       :     இடையாற்றுமங்கலம் மாவட்டம்  :     திருச்சி   ஸ்தல வரலாறு: கொள்ளிடம் ஆற்றுக்கும் அய்யன் வாய்க்கால் என அழைக்கப்படும் நதிக்கும் இடையே இந்தத் தலம் அமைந்துள்ளதால் இடையாற்றுமங்கலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த ஆலயம்.மகாலட்சுமியை தன் மார்பில் சுமந்திருக்கும் திருமால் அவளைத் தமது மடியில் இருத்தியபடி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by