அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோவில்

அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோவில் ⭐ முதல் சிப்பாய் கலகம், பொம்மி நாயக்கர் மற்றும் ஆர்க்காட்டு நவாப் உள்ளிட்ட மன்னர்கள் ஆட்சி செய்த நகரமான வேலூர் மாவட்டம் தற்போது கோவில் நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியாவில், பஞ்சாப்பில் சீக்கியர் பொற்கோவில் இருப்பது போல, இந்துகளுக்கு தமிழகத்தில் ஒரு பொற்கோவில் உள்ளது பெருமைக்குரியதாகும். ⭐ இப்பொற்கோவில் வேலூர் அருகே மலைக்கோடி என்னுமிடத்தில் உள்ளது. இது நாராயணி பீடம் என்று அழைக்கப்படும் நாராயணி அம்மா அமைத்ததாகும். இது முழுவதும் தங்க […]